Ashok

< META content="MSHTML 6.00.2900.2963" name=GENERATOR>









                                                                 INTELLIGEN​T QUESTIONS !!!




விஜய்டிவிலஉள்ளப்ரோக்ராமுக்கேகேள்விங்கஅப்புடிஇருந்துச்சின்னாசன்டிவிலஎப்புடிஇருக்கும்?அதுக்காககஷ்டப்பட்டுஒருமாதிரிவினாத்தாளதயாரிச்சிருக்கேன்...இதமட்டும்மட்டும்படிச்சிட்டுபோட்டிக்குபோனீங்கன்னா..கோடியோடதான்வீட்டுக்குவருவீங்க..இதோகேள்விகள்உங்களுக்காக...

 

1.தமிழ்நாட்டில்சமயலுக்குபயன்படுத்தப்படும்பூவின்பெயர்என்ன?

 

a)வாழைப்பூb) மல்லிகைப்பூ c)குஷ்பூ d)கனகாம்பரம்

 

2.புள்ளிராஜாவுக்கு _________வருமா?

 

a)கேன்சர்b) மலேரியா c) Short term memory loss d)எய்ட்ஸ்

 

3.நயன்தாரவின்தற்போதையகாதலர்பெயர்என்ன?

 

a)சிம்பு b)ப்ரபுதேவா c)பவர்ஸ்டார் d) Selection under progress

 

4.கோடிட்டஇடத்தைநிரப்பவும்

தேவுடாதேவுடா ___________தேவுடா!!!!

 

a)பழனி b)திருத்தணி c)திருச்செந்தூர் d)ஏழுமலை

 

5.மூக்கடைப்புஉடலின்எந்தபகுதியில்ஏற்படும்?

 

a)வாய் b)முழங்கால் c)மூக்கு d)கபாலம்

 

6.சிம்புவுக்குநடிக்கத்தெரியாது

 

a)ஆமாம் b)இருக்கலாம் c)கரெக்டாசொன்னீங்க d)போடாடேய்

 

7.டீசல்எஞ்ஜினில்பயன்படுத்தப்படும்எரிபொருளின்பெயர்என்ன?

 

a)சுடுதண்ணி b)பச்சதண்ணி c)டீசல் d)விளக்கெண்ணை

 

8.சாம்ஆண்டர்சன்நடித்ததிரைப்படம் "யாருக்குயாரோ______________"

 

a)கிட்னிb) சட்னி c)மேட்னி d)ஸ்டெப்னி

 

9.தமிழ்நாட்டில்குடிநீர்குழாயைதிறந்தால்என்னவரும்?

 

a)காத்து b)தண்ணீர் c)பெட்ரோல் d)சமயல்எரிவாயு

 

10.கீழ்கண்டவர்களில்பாக்கிஸ்தான்தீவிரவாதிகளூடன்தொடர்புடைய்வர்யார்?

 

a)பூர்ணம்விஸ்வநாதன் b)வி.எஸ்.ராகவன்c) மன்மோகன்சிங் d)கேப்டன்விஜயகாந்த்

 

11.கண்ணா...ரெண்டாவது _________திங்கஆசையா?

 

a)வடை b)இட்லி c)லட்டு d)தோசை

 

12.Aஒரு ______________






 

a)நகைச்சுவைநடிகர் b)அமெரிக்கமாப்பிள்ளை c)சங்கிமங்கி d)மங்கிசங்கி

 

13.அதிமுகவின்இரட்டைஇலைசின்னத்தில்எத்தனைஇலைகள்இருக்கும்?

 

a)1 b) 2 c) 3 d) 4

 

14. "கா..கா"வெனகத்தும்பறவையின்பெயர்என்ன?

 

a)கிளி b)தூக்கனாங்குருவி c)வவ்வால்d) காக்கா

 

14.இவற்றுள்எதுபவர்ஸ்டார்நடித்ததிரைப்படம்?

 

a)லத்திகா b)ங்கொக்கா b)ஆப்ரிக்கா d)சொர்ணாக்கா

 

சரிஅப்பஅந்தஒருகோடிவாங்குனஅப்புறம்நம்மளமறந்துடாதீங்க...

 

வாழைமரத்தில்காய்க்கும்பழத்தின்பெயர்என்ன?

 

a)மாம்பழம் b)கொய்யாப்பழம் c)வாழைப்பழம் d)அண்ணாசிப்பழம்

 

இந்தகேள்வியபடவாகோபிரொம்பசீரியசாகேட்க,அந்தகண்டஸ்டண்ட்ரொம்பநேரம்யோசனைக்குஅப்புறம் d)அண்ணாசிப்பழம்னுலாக்பண்ணுவாரு.. spoofஆகசெய்யப்பட்டஅந்தநிகழ்ச்சிக்கும்இப்போவிஜய்டிவிலநடந்துகிட்டுஇருக்கநிகழ்ச்சிக்கும்பெரியவித்யாசம்ஒண்ணும்இல்ல.இந்தநிகழ்ச்சியரெண்டுநாள்தொடந்துபாத்தாபோதும்...சட்டையகிழிச்சிகிட்டுநாமளேநமக்குஅப்ளிகேஷன்ஃபார்ம்பில்பண்ணிகீழ்பாக்கத்துலசேர்ந்துருவோம்.

உங்களுக்காகசிலஉலகதரமான,சிந்தனையைதூண்டக்கூடியவகையில்கேட்கப்பட்டகேள்விகள். (ஃபேஸ்புக்கில்வெளியிடப்பட்டகேள்விகள்தவிற)

 

புதியவீட்டிற்குசெல்லும்போதுஎதைகாய்ச்சுவார்கள்?

 

a)பால் b)தண்ணீர் c)ரசம் d)மோர்

 

நல்லவேளைஆப்ஷன் e)சாராயம்னுகுடுக்காமவிட்டீங்களேடா...

 

கல்யாணம்ஆகாதஆண்களுக்குஎந்தகட்டுபோடவேண்டும்எனகூறுவார்கள்?

 

a)கைகட்டு b)கால்கட்டு c)கண்கட்டு d)தலப்பாகட்டு

 

உங்களையெல்லாம்ரோட்டுலவிட்டுஒரேவெட்டு.

 

தமிழ்நாட்டில்உணவைஅடிப்படையாககொண்டபண்டிகையின்பெயர்என்ன?

 

a)பொங்கல் b)மெதுவடை c)காரபோண்டா d)தக்காளிசட்னி

 

அடடா..இதுவல்லவாகேள்வி...தமிழ்நாட்டுலஒருபயஇல்லைஇதுக்குபதில்சொல்ல...

 

கரகாட்டக்காரன்படத்தில்கவுண்டமணிசெந்திலிடம்எத்தனைபழங்கள்வாங்கிவரச்சொன்னார்?

 

a) 1 b) 2 c) 3 d) 4

 

அப்புடியேஅந்தசொப்பனசுந்தரியாயாருவச்சிருக்காங்கங்குறதையும்கண்டுபுடிக்கசொல்லுங்கராசா

 

பின்வருவனவற்றில்எதுகிரிக்கெட்டில்விளையாடும்ஸ்ட்ரோக்கிடையாது?

 

a)ஸ்ட்ரெய்ட்ட்ரைவ் b)கவர்ட்ரைவ் c)ஆன்ட்ரைவ் d)பென்ட்ரைவ்

 

ஏம்பாஇந்த்சிடிட்ரைவ்,டிவிடிட்ரைவ்னுல்லாம்எதோசொல்றாங்களே..

அதெல்லாம்நீங்கசேக்கலயா?

 

நீங்கள் M.B.B.Sமுடித்திருந்தால்பின்வருவனவற்றில்எந்ததொழிலுக்குதகுதியானவர்?

 

a)கணிதஅறிஞர் b)ஓட்டுனர் c)வழக்கறிஞர் d)மருத்துவர்

 

இய்ய்யாய்...எங்கதலைவருபவர்ஸ்டார் MBBSபடிச்சிட்டுநடிகராஇருக்காரு..நீங்கஏன்நடிகர்ங்குறஆப்ஷனசேக்கல...இதுக்குநீங்கபகிரங்கமாமன்னிப்புகேட்டேஆகனும்

 

எலும்புமுறிவைகண்டறியஎந்தவகைகதிர்வீச்சுஉபயோகப்படுகிறது?

 

a) X-RAY b) Y-RAY c) Z-RAY d) Q-RAY

 

இந்தஅண்ணாஹசாRAYன்னுஒண்ணுஇருக்கே...அதவச்சிஎதையாச்சும்கண்டுபுடிக்கமுடியுமாபாத்துசொல்லுங்க...

 

இன்றுபோய்நாளைவாதிரைப்படத்தில்இடம்பெறும்இந்தவரியைபூர்த்திசெய்க..

 

ஏக்காவுமே...ஏக்கிசான் _______தாத்தா?

 

a)ரவி b)ராம c)ரெட்டி d )ரகு

 

உங்களையெல்லாம்இந்தியன்தாத்தாகிட்டதாண்டாபுடிச்சிகுடுக்கனும்

 

அறிவுபசியைதூண்டும்கேள்விகள்..........!!!!!!!!!!!!